மாடும் வண்டியும்
எனது *மாடும் வண்டியும்* என்ற இந்நூல் நமது பயன்பாட்டிலிருந்து மறைந்து வரும் மாட்டு வண்டிகளின் தோற்றம் முதல் அதன் இன்றைய நிலை வரை விவரிக்கிறது.
*மாட்டுவண்டிகளின் தோற்றம்* ,அதன்,
*படிப்படியான வளர்ச்சிநிலை,*
*வண்டிகளின் செய்முறை,*
*மாட்டுவண்டியோடு இணைந்த மக்களின் வாழ்கை முறை*
*நமது நாகரீக வளர்ச்சிப் பாதையில் மாட்டு வண்டிகளின் பங்கு*
போன்றனவற்றை *கள ஆய்வின்* மூலம் சுவாரஸ்யமான விதத்தில் எடுத்துரைத்திருக்கிறேன்.
இதற்காக இத்தகைய வண்டிகள் செய்து வந்த ஆசாரிகளை நேரில் சந்தித்து நேர்காணல் செய்து அவர்களது அனுபவங்களை பதிந்திருக்கிறேன்.
மாட்டுவண்டிகள் செய்யும் பட்டறைகளுக்கு நேரில் சென்று புகைப்படங்கள் எடுத்து இணைத்திருக்கிறேன்.
எழுத்தாளரும் எனது எழுத்துலகக் குருவுமான *ஆ.சிவசுப்பிரமணியன்* அவர்களது முன்னுரை இந்நூலின் கூடுதல் சிறப்பு.
இது ஒரு NCBH நிறுவன வெளியீடு. +918124949491 இந்த எண்ணில் கேட்டு பெற்றுக் கொள்ளலாம்.
வாசகர்கள் இதனை வாசித்து நமது அடுத்த தலைமுறையினரும் அறிந்து கொள்ள இந்நூலை இளந்தலைமுறையினருக்கு அறிமுகம் செய்ய வேண்டுகிறேன்.
Dr. ஜான்சிபால்ராஜ்.
அருமை
ReplyDeleteமிகவும் நன்றி ஐயா...மகிழ்ச்சி
ReplyDeleteபாரம்பரியம் அறிய வேண்டி ஆராய்ச்சிக் கட்டுரை எழுதிய சகோதரிக்கு பாராட்டும்,நன்றியும்..💐
ReplyDeleteமகிழ்ச்சி சகோ....
ReplyDelete